உச்சகட்ட கிளாமரில் நெட்டிசன்களை மயக்கிய யாஷிகா ஆனந்த்…

Spread the love
யாஷிகா ஆனந்த்

தமிழில் ஒரு சில படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். ஜீவா மற்றும் காஜல் நடித்த “கவலை வேண்டாம்” என்ற பாடத்தின் மூலம் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். அதனை தொடர்ந்து இருட்டறையில் முரட்டுக் குத்து என்ற திரைப்படத்தில் கிளாமரில் ரசிகர்களின் கனவு கன்னியாகவே மாறிவிட்டார்.

அதன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 வில் போட்டியாளராகக் கலந்து கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்தார். அதன் பின் ஜாம்பி, தி லெஜான்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பின் கார் விபத்தில் 3 மாதம் ஓயிவில் இருந்த யாஷிகா மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.

இதற்கிடையே சமீபத்தில் எஸ்ஜே சூர்யா மற்றும் யாஷிகா ஆனந்த் நடித்த கடமை செய் திரைப்படம் வெளியானது. அதன் பின் இன்ஸ்டாகிராமில் அட்டிவ்வாக இருக்கிறார். ரசிகர்களை கவரவே கிளாமரில் கலக்குகிறார். தற்போது உச்சகட்ட கிளாமரில் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தருகிறார்.