ஸ்மார்ட் லுக்கில் யாஷிகா ஆனந்த் போட்டோஸ்…

Spread the love

தமிழ் சினிமாவில் கிளாமர் நடிகைகளுக்குப் பஞ்சமே இல்லை அதில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதனை தொடர்த்து விஜய் டிவியில் ஒளிபரப்பான “பிக் பாஸ்” சீசன் 2 ல் போட்டியாளராகக் கலந்து கொண்டு இளசுகளை கவர்ந்தார். அதனை தொடர்ந்து சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் படு சுறு சுறுப்பாக இருக்கிறார்.

அந்த வகையில் அடிக்கடி கவர்ச்சி உடையில் போட்டோஷுட் எடுத்து வைரலாக்குவதை வழக்கமாகக் கொள்ளும் யாஷிகா. தற்போது சிகப்பு நிற முழு ஆடையில் ஸ்கின் லேப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.